மழைக்கால சூடான பானங்கள்; சளி, காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்!

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

Aug 8, 2024 - 07:41
Aug 8, 2024 - 07:41
 0
இலவங்கப்பட்டை கடுங்காப்பி:
3 / 4

3. இலவங்கப்பட்டை கடுங்காப்பி:

நீங்க ஒரு காபி லவ்வரா இருந்தா கண்டிப்பா இந்த ரெசிபி உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மழைக்காலத்துல இந்த கடுங்காப்பி உங்களோட favourite drink-ஆ மாறிடும். ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் காபி பொடி, சிறிதளவு இலவங்கப்பட்டை போட்டு நல்லா கொதிக்க விடனும். சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து குடிப்பது ஆரோக்கியமானது. இந்த காபியை காலையில குடிச்சீங்கனா நாள் முழுக்க சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீங்க. அது மட்டும் இல்லாம குளிர்கால உடல் உபாதைகளில் இருந்து இந்த அருமையான பானம் உங்களை பாதுகாக்கும். அதோட உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரா வெயிட் லாஸ் டிரிங்க்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow