மழைக்கால சூடான பானங்கள்; சளி, காய்ச்சல் எல்லாம் பறந்து போகும்!
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
1.
ஜில்லுனு மழைக்காலம் வந்துருச்சு. இந்த நேரம் பார்த்து வயிறு கோளாறுகளும் செரிமானப் பிரச்சனைகளும் தலைவலி, சளி, காய்ச்சல் தொல்லையும் நம்மை பாடாய் பாடுத்தும். குளிர் நேரங்களில் நம்ம உடம்பும் மனதும் கொஞ்சம் மந்தமாவே இருக்கும். இதனால சாப்பிடுகிற உணவு செரிக்க மிகவும் தாமதமாகும். அதோட இந்த காலத்துல நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவா இருப்பதால சளி, இருமல், காய்ச்சலும் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவது போல அடிக்கடி வரும். இது எல்லாத்துல இருந்தும் நம்மள நாம பாதுகாக்க வீட்டிலேயே சில அற்புதமான பானங்களை செய்ய முடியும். இந்த பானங்கள் எல்லாமே நம்ம வீட்டு சமையலறையில இருக்குற பொருட்களால செய்யுறதுனால முழுக்க முழுக்க ஆரோக்கியமனாது மட்டும்தான்.
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும்... குளிருக்கு நல்ல இதமாகவும் இருக்குற மாதிரியான சூப்பரான பானங்களை எப்படி செய்யலாம்னு பாக்கலாமா?
What's Your Reaction?