குருபூர்ணிமா.. கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி.. திருமலையில் எதிரொலித்த கோவிந்தா முழக்கம்

Tirupati Aadi Pournami Garuda Sevai 2024 : குருபூர்ணிமாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

Jul 22, 2024 - 16:53
Jul 22, 2024 - 17:20
 0
குருபூர்ணிமா.. கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி.. திருமலையில் எதிரொலித்த கோவிந்தா முழக்கம்
Tirupati Aadi Pournami Garuda Sevai 2024

Tirupati Aadi Pournami Garuda Sevai 2024: ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் மலையப்பசுவாமி கருடவாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருவார். பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் கருடவாகனத்தில் மலையப்பசுவாமி உலா வருவதைப் போல பௌர்ணமியில் கருட வாகன சேவை(Garudavahana Sevai) சிறப்பானது. குருபூர்ணிமாவை(Guru Purnima 2024) முன்னிட்டு நேற்றைய தினம் மலையப்பசுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு அருள்பாலித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சில நிமிடங்கள் தரிசனம் கிடைத்தாலும் மன நிறைவோடு கோவிந்தா முழக்கமிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். 

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர். கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் மலையப்பசுவாமி கருடவாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருவார். பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளில் கருடவாகனத்தில் மலையப்பசுவாமி உலா வருவதைப் போல பௌர்ணமியில் கருட வாகன சேவை சிறப்பானது. குருபூர்ணிமாவை முன்னிட்டு நேற்றைய தினம் மலையப்பசுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு அருள்பாலித்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சில நிமிடங்கள் தரிசனம் கிடைத்தாலும் மன நிறைவோடு கோவிந்தா முழக்கமிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். 

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது. இதே போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் நடைபெறும். இதுபோல பௌர்ணமி நாளில் கருட சேவை தரிசனத்தை காணவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். குருபூர்ணிமாவை முன்னிட்டு நேற்றைய தினம் கருடவாகனத்தில் உலா வந்த பெருமாளை ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். 

இதனிடையே திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் தேவஸ்தானத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு வந்துள்ளது. அந்த வகையில் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பணிக்கு வர வேண்டும்.

தினமும் அனைத்து ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும். அது போல் பெண் ஊழியரக்கள் புடவை ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும். மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரை ஒருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போது கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாயா என கூறி பேச்சை தொடங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது. இதே போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் நடைபெறும். இதுபோல பௌர்ணமி நாளில் கருட சேவை தரிசனத்தை காணவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். குருபூர்ணிமாவை முன்னிட்டு நேற்றைய தினம் கருடவாகனத்தில் உலா வந்த பெருமாளை ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow