மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
திருப்பரங்குன்றம் டூ மும்பை:
7 / 8

7. திருப்பரங்குன்றம் டூ மும்பை:

நான் மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்தவன் சரியா.. அங்கு இருந்து டெல்லி வந்து எனக்காக சில விஷயங்களைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நடிகர் ஷாருக்கானும் நானும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியில் வந்தது. அந்தப் பொதுவெளியில் வந்த புகைப்படம் குறித்து இரண்டு சதவீத நபர்கள் தான் என்னை வாழ்த்தினார்கள். 98 விழுக்காடு நபர்கள் என்னை வெறுத்தார்கள்.அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுப்பது போல நான் வென்றுள்ளேன் என்று விருதை உயர்த்தி காண்பித்தார் அட்லி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow