மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
விமர்சனங்களுக்கு பதில்:
6 / 8

6. விமர்சனங்களுக்கு பதில்:

தன் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்டிடிவி விருது பெறும் விழா மேடையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தூங்கும்போது கனவு வரும். ஆனால் என்னுடையது எல்லாம் கனவே அல்ல. எந்த கனவு உங்களைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே நிஜக்கனவு.
இது என்னுடைய நீண்டகால கனவு. நான் இன்று இந்த விருதை என்னுடன் சேர்த்துக் கொண்டேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow