மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
பான் இந்தியா இயக்குநர்:
5 / 8

5. பான் இந்தியா இயக்குநர்:

 5 படங்களில் உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனராக உருவெடுத்தார் அட்லி. பான் இந்தியா இயக்குநராக கவனம் பெற்றுள்ள அட்லி, அடுத்ததாக டோலிவுட்டில் அல்லு அர்ஜுனை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்படத்திற்காக சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow