மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
ஹாட்ரிக் வெற்றி:
4 / 8

4. ஹாட்ரிக் வெற்றி:

இரண்டாவது படத்தில் தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார் அட்லி. தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. அட்லி -ஷாருக்கான் காம்பினேஷனில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அட்லிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow