வாய்ப்பு கொட்டி கிடக்கு..நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்.. உற்சாக விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று கல்வி விருது வழங்கும் விழாவில் ரொம்பவே உற்சாகமாக பேசினார். இன்றைய தினம் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் மாணவர்களின் மிக முக்கிய பிரச்சினையான நீர் தேர்வு பற்றி பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். கடந்த முறை போதை கலாச்சாரம் பற்றி தமிழக அரசை தாக்கி பேசிய விஜய் இன்றைய தினம் நீட் தேர்வுக்கு பேசியதேடு ஒன்றிய அரசு என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் விருது விழாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

Jul 3, 2024 - 12:25
 0
வெற்றி நிச்சயம்
6 / 6

6. வெற்றி நிச்சயம்

இன்னொரு பெரிய வாய்ப்பை கடவுள் உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம் அது என்னவென்று தேடி கண்டுபிடிங்கள்...நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என்று இரண்டு முறை கூறி இரண்டு கைகளையும் உயர்த்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினார் விஜய்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow