வாய்ப்பு கொட்டி கிடக்கு..நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம்.. உற்சாக விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று கல்வி விருது வழங்கும் விழாவில் ரொம்பவே உற்சாகமாக பேசினார். இன்றைய தினம் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் மாணவர்களின் மிக முக்கிய பிரச்சினையான நீர் தேர்வு பற்றி பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். கடந்த முறை போதை கலாச்சாரம் பற்றி தமிழக அரசை தாக்கி பேசிய விஜய் இன்றைய தினம் நீட் தேர்வுக்கு பேசியதேடு ஒன்றிய அரசு என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் விருது விழாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

Jul 3, 2024 - 12:25
 0
ஜாலியா படிங்க
5 / 6

5. ஜாலியா படிங்க

Learning is fun... Education is celebration...ஜாலியா படிங்க...அழுத்தம் எடுத்துக்காதீங்க இந்த உலகம் மிகவும் பெரியது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது..ஏதாவது ஒன்று இரண்டு தவறவிட்டாலும் மொத்தத்தையும் விட்டு விடாதீர்கள் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow