சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்
மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான செய்தி நெஞ்சை பதற வைக்கிறது - இபிஎஸ்
குற்றச்செயல்கள் நடக்கும் வேளையில், முதலமைச்சர் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் உள்ளதாக இபிஎஸ் விமர்சனம்
பள்ளிக்கல்வி அமைச்சரின் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த கொடுமைக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? -இபிஎஸ்
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)