நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
பிப்ரவரி 12ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரகுமார் பேட்டி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது - சந்திரகுமார்
ஈரப்பதத்தை தளர்த்தி விவசாயிகளின் இடர்பாடுகளை களைந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
எடை இழப்பை காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்ட கொள்முதல் | பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் - சந்திரகுமார்
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)