Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மத்திய அமைச்சரை சந்தித்தார்
சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடுக்கப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது
What's Your Reaction?