டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து – ”இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு உத்தரவு
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், அரிட்டப்பட்டியில் மக்கள் கொண்டாட்டம்
டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மத்திய அமைச்சரை சந்தித்தார்
What's Your Reaction?