கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை

பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

Feb 5, 2025 - 15:01
 0

மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 ஆசிரியர்களையும் ரகசிய இடத்தில் வைத்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow