மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைப்பு.
சிசிடிவி காட்சிகள் முறையாக வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு.
What's Your Reaction?