"கடலில் குளிக்கத் தடை" அதிரடி ஆக்சன் காட்டும் போலீஸ்..
புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்
புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் கூண்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
What's Your Reaction?