மதுரையில் மெட்ரோ ரயில் - வெளியானது அப்டேட்
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
மதுரை மெட்ரோ ரயில் அமைக்க ரூ 11,368.35 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, திட்ட இயக்குனர் தலைமையில் களஆய்வு நடத்தப்பட்டது.
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்ட இயக்குனர் தலைமையில் களஆய்வு நடத்தியப்பிறகு நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
What's Your Reaction?