ஈரோடு கிழக்கு - வேட்புமனு தாக்கல் தொடங்கியது

இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Jan 10, 2025 - 12:48
 0

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.

ஜன.18 வேட்புமனு மீதான பரிசீலனை, ஜன.20ல் வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow