ஃபெஞ்சல் புயல் எதிரொலி - சென்னையில் விடிய விடிய பெய்த மழை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 4 செமீ மழைப்பதிவு
கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 3 செமீ, பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லி, பூண்டி தலா 2 செமீ, நுங்கம்பாக்கத்தில் 4 செ,மீ, மீனம்பாக்கத்தில் 2.5 செ,மீ மழைப்பதிவு
What's Your Reaction?