கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கைதான மகன்..புலம்பும் மன்சூர் அலி கான் | Mansoor Ali Khan Son

அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.

Dec 4, 2024 - 21:20
Dec 4, 2024 - 21:34
 0

கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள அலிகான் துக்ளக்கின் தந்தையும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் தின்பண்டம் சாப்பிட்டவாரே மகன் குறித்து புலம்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow