K U M U D A M   N E W S

Author : Jayakumar

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தாய்லாந்தில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

போலீசில் சிக்கிய சச்சின்...பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தனுஷ் விவகாரம்: “3 கோடி அட்வான்ஸ்க்கு 16 கோடி கேட்பதா...” - ஆர்.கே.செல்வமணி விளக்கம்

நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்

மருதமலையில் சாமியார் வேடத்தில் வெள்ளி வேல் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பிரபல நடிகை

இந்த படத்தில் கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

அக்காவை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற சகோதரர்- விருதுகரில் பரபரப்பு

உடன் பிறந்த அக்காவை சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு – 2 பேர் சிறையில் அடைப்பு

கார்த்திக் வீட்டிலிருந்த அரிவாளால் வெங்கடேசனை தாக்கி கொலை செய்துவிட்டு, கார்த்திக்கும், ரவியும் வெங்கடேசனின் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.

சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

“ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இபிஎஸ்க்கு பதில் அளித்த முதலமைச்சர்: அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்  தொடர்பாக அதிமுக - திமுக இடையே காரசார விவாதம் நடந்தது.

வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது – விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினசரி 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... அமைச்சர் கொடுத்த ரிப்போர்ட்

கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நாளை கூடுகிறது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம்- முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gas cylinder price: வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக்கொலை- 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

நீலகிரிக்கு சுற்றுலா போகிறீர்களா....அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்

வார விடுமுறை நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.

சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு –கொலையாளி சிக்கியது எப்படி?

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேஷை கொலை செய்து விட்டு தப்பியுள்ளான் கார்த்திக்.

கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட காவலர் – மேலும் ஒருவர் கைது

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...ஊழியர்கள் பதிலால் வேதனை

இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்

மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர்  அதிமுக காரர்கள்  மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.

பாஜகவுடன் கூட்டணியா?- விஜய்க்கு அமைச்சர் முத்துசாமி பதில்

திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை