IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி
MI vs KKR: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மும்பை அணியின் இளம் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.