பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது – இந்திய ராணுவம்
முப்படைகளும் தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
முப்படைகளும் தாக்குதலை நிறுத்த இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பஞ்சாபில் சிக்கி தவித்த 12 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் சென்னை திரும்பினர்
இந்திய ராணுவத்தையும், நாட்டையும் அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் அமைய உள்ள நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சம்பா பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் வழிமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகள், ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.