PF கணக்கு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கான ஒரு ஹாப்பி நியூஸ் தான் இது..
EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.