மனிதர்கள் வாழ அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்களும் உருவெடுத்து விட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) வந்த பின் மனிதர்களின் பணிச்சுமையும் வெகுவாக குறைந்துவிட்டது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு புதிய வசதிகளை உள்ளடக்கி போன் மாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வருகிற ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அந்த புதிய மாடல்களின் சிறப்பம்சம் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.
மோட்டோரோலா G96: (Motorola G96)
மோட்டோரோலா ஒரு புதிய G தொடர் போன் மாடலை வெளியிட உள்ளது. மோட்டோ ஜி96 ரூ.22,000 இலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 144 Hz புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) கூடிய 6.67 இன்ச் pOLED திரையைக் கொண்டிருக்கும். ஆஷ்லீ ப்ளூ, கேட்லியா ஆர்க்கிட் (லாவெண்டர்), டிரெஸ்டன் ப்ளூ மற்றும் கிரீனர் பேஸ்ட்சர் ஆகிய நிறங்களில் இது கிடைக்கும் என தகவல் கசிந்துள்ளது. போனின் சில ஹைலைட்ஸ்,
---> Chipset: Snapdragon 7s Gen 2
--->Screen: 6.67-இன்ச் pOLED திரை, 144 Hz ரிப்ரெஷ் ரேட்
--->கேமரா: 50MP dual rear camera
--->software: Android 15 அடிப்படையிலான Hello UI
--->Ram: 12 GB
---> Internal Storage: 256 GB
Nothing Phone (3):
Nothing தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பெய் , ஜூலை 1 ஆம் தேதி Nothing Phone (3) மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். Nothing Phone (3) மாடலின் விலை சுமார் 800 பவுண்டுகள் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது தோராயமாக நம்ம ஊரு காசுக்கு ரூ.90,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. போனின் சில ஹைலைட்ஸ்,
---> Chipset: Snapdragon 8s Gen 4
--->Screen: 6.77-inch 120Hz AMOLED screen
--->கேமரா: 50MP primary lens
--->Ram: 12 GB
---> Internal Storage: 512GB
Samsung Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7:
ஜூலை 9 ஆம் தேதி நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெறும் நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது புதிய போன் மாடலான, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவற்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் குறித்து உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதில் சில ஹைலைட்டான அம்சங்களின் விவரம் பின்வருமாறு-
Samsung Galaxy Z Fold 7:
---> Chipset: Snapdragon 8 Elite (or) Exynos 2500
---> Screen: 8.2-inch display
---> camera: 200 MP primary camera
Samsung Galaxy Z Flip 7:

---> Screen: 6.8-inch display
---> camera: 50 MP ultra wide lens+ 50 MP primary camera
--->software: One UI 8 based on Android 16
---> battery: 4,000mAh
Oppo Reno 14:
Oppo தனது ரெனோ 14 தொடரை ஜூலை 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெனோ 14 மற்றும் ரெனோ 14 ப்ரோ என இரண்டு வகையான மாடல்கள் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பம்சமாக கருதப்படுவது இவற்றின் சிலிக்கான் கார்பன் பேட்டரி தான்.
---> Chipset: MediaTek Dimensity 8450
---> Screen: 6.59-இன்ச் AMOLED திரை & 6.83-இன்ச் (pro variant)
--->கேமரா: 50MP சோனி IMX882 சென்சார், OIS, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ ஷூட்டர்
---> battery: 6,000mAh
Vivo X200 FE:
Vivo நிறுவனம் தனது விவோ X200 FE மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதியை தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், ஜூலை மாதம் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது. இந்த மாடலின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுவது Vivo தனது பிரத்யேக FunTouch OS-ஐ நீக்கி, பல்வேறு அம்சங்கள் நிறைந்த OriginOS ஐப் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் போன்று புதிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.
---> Chipset: MediaTek Dimensity 9400+
--->கேமரா: 50MP primary shooter, a 50MP telephoto lens and an 8MP ultrawide sensor
--->software: OriginOS
---> battery: 6,500mAh