Samsung Employees on Strike: ஒரு மாதத்தை எட்டும் தொழிலாளர்கள் போராட்டம்-நிறைவேறுமா கோரிக்கை?
27-வது நாளாக தொடரும் சாம்சங் தெழிலாளர்கள் போராட்டம்.
27-வது நாளாக தொடரும் சாம்சங் தெழிலாளர்கள் போராட்டம்.
ஃபிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் உயர்ரக போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுவதால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!
சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது. போராட்டத்தை அரசு திசை திருப்புவதாக தொழிலாளர்கள் ஆவேசம்
சாம்சங் தொழிலாளர்களின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.
சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுத்ததால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம்.
அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
சாம்சங் தொழிலாளர் போரட்டத்தில் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - இபிஎஸ் கண்டனம்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.