புயல் நிவாரணம்.. மீண்டும் தம்பி விஜய் பக்கம் சாய்ந்த சீமான் | Seeman About Vijay | Fengal Cyclone
புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி பிரச்னை உருவாகும்
புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய்யால் களத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், அவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருப்பதை பாராட்டலாம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி பிரச்னை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?