மரக்காணத்திற்கு விரைந்த NDRF வீரர்கள் வருகை

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

Nov 30, 2024 - 20:07
 0

துணை கமாண்டன்ட் திரு ஸ்ரீதர் தலைமையில் மொத்தம் 11 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கன மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 

தமிழ்நாடு & பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தயார் நிலையில் உள்ளனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow