தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.

Jan 10, 2025 - 12:45
 0

சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜாமினில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow