நேரலையில் காட்டப்படும் அதிமுக எம்எல்ஏக்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.

Jan 10, 2025 - 12:42
 0

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று நேரலையில் காண்பிக்கப்படுகின்றனர்.

நேரலையில் தங்களை புறக்கணிப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில் இன்று நேரலையில் காண்பிக்கப்படுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow