தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி வழக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.

Jan 10, 2025 - 12:38
 0

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது - மனுதாரர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow