திருவண்ணாமலை தீபத்திருவிழா – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் சேசர் பாபு
"பரணி தீபத்திற்கு 6,600 பேருக்கு மட்டுமே அனுமதி" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
"மகா தீப விழாவிற்கு 11,600 பேர் அனுமதிக்கப்படுவார்கள்"
அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி"
"போலி அனுமதி சீட்டு பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் சேகர் பாபு
What's Your Reaction?