பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்
புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்
கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து; 3 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக தகவல்
What's Your Reaction?