தவெக அலுவலகத்தில் தயாராகும் கொள்கை தலைவர்கள் சிலை
அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு.
தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களின் சிலைகளை பனையூர் அலுவலகத்தில் நிறுவ முடிவு.
பனையூர் தவெக அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் மார்பளவு சிலைகளை நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?