மாநில அரசின் உறுதிக்கு பணிந்தது மத்திய அரசு" – முதலமைச்சர்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் உறுதிக்கும், மக்களின் உணர்வுக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது முதலமைச்சர்

Jan 23, 2025 - 20:52
 0

நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என தெரிவித்திருந்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow