K U M U D A M   N E W S

சட்டம் இங்கே..பாதுகாப்பு எங்கே? அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்

"பாலியல் குற்றம் உறுதியானால் திரைத்துறையில் தடை விதிக்க வேண்டும்" - இயக்குநர் பேரரசு

இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Actress Shakeela : தெலுங்கில் வேற லெவலில் பாலியல் பிரச்சனைகள்... நடிகை ஷகிலா பகீர்

Malayalam Actress Shakeela About Sexual Harassment : மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கில் வேற லெவலில் பாலியல் பிரச்சனைகள் இருக்கிறது என நடிகை ஷகிலா பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்

சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

Me Too ஒரு பெண்ணாகவும் தாயாகவும் எனது மனம் பதறுகிறது... நடிகை குஷ்பு எமோஷனல் ட்வீட்!

பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மரண தண்டனைதான் சரியான தீர்வு.... இயக்குநர் அமீர் ஆவேசம்!

பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.