Annapoorna GST Issue : "திரைப்படத்தில் வில்லன்கள் தான் இப்படி செய்வார்கள்" - Selvaperunthagai
திரைப்படத்தில் வில்லன்கள் தான் இப்படி செய்வார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களிடமும், எதிர்கட்சிகளிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் நாகரிகம் கூட இல்லாமல் இப்படி செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் இதனை வண்மையாகக் கண்டிக்கிறது” என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






