பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு
கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
கோவை மகளிர் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த நிலையில் சாட்சிகள் விசாரணை நிறைவு
தொடர்ந்து இறுதி வாதம் நிறைவடைந்ததும் தீர்ப்பு தேதியை நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு
What's Your Reaction?