சென்னையில் 3-வது நாளாக தொடரும் IT ரெய்டு

ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.பி.எல் இன்பராஸ்ட்ரக்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

Jan 9, 2025 - 08:30
 0

சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேட் அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை.

வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow