சென்னையில் 800 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

சென்னை திருவான்மியூரில் காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட 800 கிலோ குட்கா பறிமுதல்.

Jan 9, 2025 - 09:10
 0

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து சென்னையில் விற்றதாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

இதேபோல் ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த நபரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow