மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன?
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.
தங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாமல் கடந்த நவம்பரில் 15 நாட்கள் போராட்டம் நடத்திய மக்கள்.
அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி சாதி சான்றிதழ் தொடர்பாக குழு அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)