மிரட்டிய காவல்துறை.. மறுநொடி நிகழ்ந்த கோரம்.. காவலர் மீது நடவடிக்கை
வாகன சோதனையின்போது காவல்துறை மிரட்டியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞர் உயிரிழந்த விவகாரம்.
இளைஞரை காப்பாற்றாத அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
2018-ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?