கூட்டணிகளுக்கு பறந்த 40 கோடி.. திண்டுக்கல் சீனிவாசனின் திடுக் குற்றச்சாட்டு! | ADMK | Kumudam News
கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகையில் நடந்த அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கூட்டணிக்கு வர கோடிகளில் பணம் கேட்பதாக நான் பேசவில்லை. ஒரு குடும்பமாக இருக்க இவ்வளவு தேவைப்படுகிறது என்று தான் கூறினேன். மேலும் ஜெயலலிதாவின் பணத்தால் 1000 குடும்பங்கள் கோட்டீஸ்வரர்களாக இருக்கின்றனர். இது குறித்தான வீடியோவை காணலாம்.
What's Your Reaction?






