கங்குவா பட எதிரொலி.. Negative Reviewers மீது நடவடிக்கை | Kanguva Review | Suriya
எதிர்மறை விமர்சனங்களால் கடும் தாக்கத்தை சந்தித்த கங்குவா திரைப்படம்
எதிர்மறை விமர்சனங்களால் கங்குவா திரைப்படம் கடும் தாக்கத்தை சந்தித்த நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கருத்து என்று எடுத்துக்கொண்டு விமர்சனத்தை எடுத்து ஒளிபரப்பக்கூடாது என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
What's Your Reaction?