Headlines | 06 மணி தலைப்புச் செய்திகள் 06 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது உள்ளிட்ட தலைப்புச் செய்திகள்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும் எனவும், பிற்பகலில் ஆட்சி கட்டிலில் ஏறும் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்...உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளை காணலாம்.
What's Your Reaction?






