நாடே எதிர்பார்த்த நாள்.. - மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் யாருக்கு வெற்றி..? | Kumudam News
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. பிற்பகலில் மாநில ஆளப்போகும் கட்சி எது என்ற விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று
காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மகாராஷ்டிராவில் மொத்த உள்ள 283 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிரா கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களை கண்ட மாநிலம் என்பதால் தற்போதைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






