Pazhani Murugan Maanadu : முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடு... அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாநாட்டிற்கான பந்தலை பார்வையிட்ட பின் பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முருகன் மாநாடு நடைபெறுவது வரலாற்று சிறப்பு மிக்கது எனக் கூறினார்.
What's Your Reaction?






