முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MLA Vanathi Srinivasan About Palani Murugan Maanadu 2024 : பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
Lord Murugan Conference 2024 : கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Muthamizh Murugan Conference 2024 Food List : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Palani Muthamizh Murugan Maanadu 2024 : கடவுள் இல்லை என்று சொல்லும் திமுக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவது ஏன்? கடவுளை வைத்து காய் நகர்ந்துகிறதா திமுக? முருகனுக்காக அன்று கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா? இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..