நாலாண்டும்..தமிழ்நாடும்.. காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக?
தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..