பொதுவாக ஒரு கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு ஐ.டி.விங்கும் அவசியமாகிவிட்டது. அப்படி தமிழக அரசியலில் புது எண்ட்ரீ கொடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கென ஒரு ஐடி விங்-கை கட்டமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய்-க்கு இருக்கும் ரசிகர்களே ஒரு தனி ஐ.டி விங் போல சமூக வலைத்தளத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
இதனை கவனித்த தவெக தலைவர் விஜய், சமீபத்தில் வீடியொ ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில், “நீங்கள் எல்லாம் ஃபேன்ஸ் கிடையாது. virtual warriors என பேசியிருந்தார் விஜய். இதனால் சோஷியல் மீடியாவில் இருக்கும் நண்டு சிண்டுகள் எல்லாம் வால் முளைத்து கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த வேளையில் தான், தவெக virtual warrior ஒருவரின் காம லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
"நீட்டா விஷ்ணு ஆர்கானிக்" என்ற பெயரில் இயற்கை அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் விஷ்ணு. இவர் instagram influencer ஆகவும் விஷ்ணு பொலிட்டிக்கல் லென்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். தமிழக வெற்றி கழக ஆதரவாளராக தொடர்ந்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாது அய்யப்பன் பக்தி பாடல்களையும் வெளியிடடுள்ளார். இவர் பிரபல ஒப்பனை கலைஞர் அஷ்மிதாவின் கணவர் ஆவார்.
இந்நிலையில் instagram influencer-ஆன விஷ்ணு தாக்கப்பட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் விஷ்ணு பார்ட்டிகளில் கலந்து கொள்வதும், அதில் பழக்கமான நண்பர்கள் ஒருவரின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் தன்னுடைய அண்ணனிடம் தெரிவித்துள்ளார். இது தெரியாமல் விஷ்ணு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு செல்ல, அங்கு காத்திருந்த பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் விஷ்ணுவை முட்டிப்போட வைத்து தாக்கி, சரமாரியாக திட்டியுள்ளனர்.
அவருடைய செல்போனை பறித்து அவர் யார் யாருக்கெல்லாம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புகிறார் என்பது குறித்தும் வீடியோவில் வெளியிட்டு அண்ணன்மார்கள் விஷ்ணுவை மிரட்டியுள்ளனர். திருமணமாகி, கர்ப்பமான மனைவியை வைத்திருக்கும் விஷ்ணு, வேறொரு பெண்ணிடம் ‘மனைவிகள் எல்லாம் Bore அடித்துவிடுவார்கள்’ என கண்டமேனிக்கு மெசேஜ் செய்து தனது லீலைகளை காட்டியதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது பெண்ணின் வீட்டிற்கு வந்த instagram இன்ஃப்ளூஎன்சர் விஷ்ணு ஆணுறையுடன் வந்ததாக கூறப்படும் நிலையில், அண்ணன்கள், ’இதை எடுத்து வர என்ன காரணம்? என்ன திட்டம் போட்டு இங்கு வந்தாய்.. உன் பொண்டாட்டிய ஏமாத்துறியா’ என கேள்வி கேட்டு துளைத்துள்ளனர். இதற்கெல்லாம் பதிலளிக்க முடியாமல் திணறிப்போன விஷ்ணு அனைத்தையும் ஒப்புக் கொண்டதாக அந்த வீடியோவில் தெரிகிறது. மேலும், இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் எனவும் கெஞ்சியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் சுதந்திரத்திற்காகவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்காகவும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிரட்டும் வகையிலும் உரத்த குரலில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுன்சர் விஷ்ணு, இப்படி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்மார்களிடம் அடிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ’இது தான் தவெக virtual warriorன் லட்சணமா’ எனவும், ’தமிழக பெண்களை பாதுகாக்க விஜய் அண்ணன் வந்துவிட்டார் என கூறினார்கள், இப்போது அந்த அண்ணன் இதற்கு என்ன சொல்லப்போகிறார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து செய்துவருகின்றனர்.